லோக்சபா தேர்தல்: ஆம் ஆத்மி- பாஜக இடையேதான் போட்டி.. காங். 'சீனிலேயே' இல்லை- கேஜ்ரிவால்
டெல்லி: லோக்சபா தேர்தலில் போட்டி என்பது ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையேதான்... இந்த களத்தில் காங்கிரஸ் இல்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முதலில் 200 இடங்களில் போட்டியிடுவதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்திருக்கிறது.

இந்நிலையில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளதாவது:
நாட்டில் இரண்டு வாய்ப்புகள்தான் இப்போது இருக்கின்றன. எதியூரப்பா போன்ற ஊழல் தலைவர்களை நாடு முழுவதும் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா. ஒன்று... மற்றொன்று நேர்மையான அரசியலை முன்னெடுக்கும் ஆம் ஆத்மி கட்சி.
லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மியும் பாஜகவும்தான் போட்டியாளர்கள்.. காங்கிரஸ் கட்சி களத்திலேயே இல்லை.. அந்த கட்சி மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications