உ.பி. மக்கள் தொகையோடு ஒப்பிட்டால் பலாத்கார சம்பவங்கள் ரொம்ப கம்மி.. சொல்வது முலாயம் சிங்
லக்னோ: உத்தரப்பிரதேச மக்கள் தொகையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கு பலாத்கார சம்பவங்கள் மிகக் குறைவுதான் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயசிங் தெரிவித்து புதிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் பலாத்கார சம்பவ செய்திகள் அவ்வப்போது வெளிச்சத்திற்கு வருகின்றன. சிறுமிகள், இளம் வயது பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு பெண்களும் இதனால் பாதிக்கப்படுவதாகவும், அங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, உத்தரபிரதேசத்தின் மக்கள் தொகை 21 கோடி பேர். அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பலாத்காரச் சம்பவங்கள் குறைவாகத் தான் நடக்கின்றன என்றார்.
முலாயம்சிங் யாதவின் இந்த கருத்து புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஏற்கெனவே 'பசங்கன்னா விளையாட்டுத்தனமான பலாத்காரம் செய்துவிடுகிறார்கள் என்று முலாயம் கூறி சர்ச்சையில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications