பெண்களுக்கு ஆபத்தில் உதவ “டோல் ஃப்ரீ” நம்பர்- ஹைதரபாத்தில் விரைவில் அறிமுகம்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் உள்ள பெண்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேர ஹெல்ப் லைன் டோல் ஃப்ரி என்ற எண் வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பெண்கள் பாதுகாப்பிற்காக அழைக்க முடியும். டோல் ஃப்ரி எண் என்பதனால் எளிதாக எங்கிருந்து வேண்டுமானாலும் அழைக்க முடியும்.
மேலும் ஈவ்டீசிங் கொடுமையை தவிர்க்கும் வகையில் நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு பேருந்துளில் பெண்கள் முன்புற வழியாகவும் , ஆண்கள் பின்புற வழியாகவும் ஏறும் நடைமுறை கொண்டுவரப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications