அசாமில் லேசான நிலநடுக்கம்.. மக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
டெல்லி, ஹரியானா மாநிலங்களில் நேற்று மதியம், லேசான நில நடுக்கம் உணரப்பட்ட பீதி அடங்கும் முன்பு வட கிழக்கு மாநிலமான அசாமில், இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்க அளவு, 3.1-ஆக பதிவாகியுள்ளது. தலைநகர் கவுகாத்தி, ஷில்லாங், ஐஸ்வால் மற்றும் கர்பி அங்கலாங் போன்ற நகரங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது.
அதிகாலையில் என்பதால் பெரும்பாலான மக்களுக்கு அது குறித்து தெரியவில்லை. சிலர் பீதியில் வீட்டைவிட்டு வெளியே ஓடி சென்றனர். இந்த சம்பவத்தால் மக்கள் இன்னும் அச்சத்தில் உள்ளனர்.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications