சல்யூட்.. பயங்கரவாதிகளின் தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம்! ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்
ஸ்ரீரங்கம்: ஜம்மு காஷ்மீரின் குட்காம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 3 இந்திய ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டு வீர மரணம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள குட்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவத்தினருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. குட்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளார்கள் என்பதுதான் அது. உடனே குட்காமின் ஹலன் பகுதியில் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இரவு முழுவதும் அவர்கள் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவ வீரர்களை பார்த்தனர். உடனே அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலடியாக ராணுவ வீரர்களும் தாக்குதலில் ஈடுபட்டார்கள்.
இரு தரப்பினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டத்தில் 3 ராணுவ வீரர்கள் மீது குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்த அவர்கள் வீர மரணம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தப்பி ஓடிவிட்ட நிலையில், அவர்களை தேடும் பணியில் இந்த ராணுவத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications