நாசவேலைக்காக கொல்கத்தாவில் பதுங்கியிருந்த பாக். உளவாளிகள் 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பதுங்கியிருந்த 3 பாகிஸ்தான் உளவாளிகளை சிறப்பு அதிரடிப்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேற்கு வங்க மாநிலத்துக்குள் வங்கதேசம் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. சில தீவிரவாதிகளை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு நாசவேலைகளுக்காக அனுப்பி வைத்துள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ரகசிய தகவல்களின்படி கொல்கத்தாவில் பதுங்கியிருந்த 3 உளவாளிகளை கொல்கத்தா போலீசின் சிறப்பு அதிரடிப்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்கள் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications