உளவு தகவல்.. இந்திய ராணுவத்தின் அதிரடி ஆபரேஷன்.. காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் என்கவுண்டரில் கொலை!
ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தானை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் அதிரடியாக என்கவுண்டர் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றம் அதிகரித்து வருகிறது. காஷ்மீரில் அடிக்கடி பாகிஸ்தானின் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதோடு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் காஷ்மீரில் இருக்கும் சோபியான் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து உடனடியாக அங்கு ராணுவம் அனுப்பப்பட்டது. அங்கு தீவிரமான தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டது.
இதையடுத்து சோபியானில் உள்ள துர்க்வாங்கம் பகுதியில் தீவிரவாதிகள் மூன்று பேர் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற ராணுவம், அவர்கள் பதுங்கி இருக்கும் இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தியது.
இந்த துப்பாக்கி சூட்டின் இறுதியில் அங்கிருந்த மூன்று தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் யார், எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை. அங்கு இன்னும் ராணுவத்தின் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications