கொச்சி அருகே மீன்பிடி படகு மீது கப்பல் மோதல்... 3 பேர் பலி

கொச்சி அருகே மீன்பிடி படகு மீது கப்பல் மோதியதில் 3 பேர் பலியாகிவிட்டனர்.

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கொச்சி அருகே மீன்பிடிக்க சென்ற படகின் மீது கப்பல் மோதியதில் 3 பேர் பலியாகிவிட்டனர்.

குமரி மீனவர் யேசுபாலனுக்கு சொந்தமான படகில் 15 பேர் மீன்பிடிக்க நேற்று சென்றனர். அதில் 10 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 5 பேர் வடஇந்தியர்கள் ஆவர்.

3 were died as Ship hits boat near Kochi

இவர்கள் சென்ற படகு கொச்சி அருகே செல்லும் போது அங்கிருந்த கப்பல் ஒன்று பலமாக மோதியது. இதில் படகு கவிழ்ந்து 15 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர் .

இந்த விபத்தில் 3 மீனவர்கள் பலியாகிவிட்டனர். மேலும் 3 பேரை சக மீனவர்கள் கரை சேர்த்தனர். 10 மீனவர்கள் மாயமாகிவிட்டனர். மாயமான மீனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+