ஹைதராபாத்தில் பள்ளி லிப்டில் தலை சிக்கி 3 வயது மாணவி பரிதாப பலி
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 3 வயது மாணவியின் தலை பள்ளியில் உள்ள லிப்டில் சிக்கியதில் அவர் பலியானார்.
ஹைதராபாத் தில்சுக் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளியில் படித்து வந்தவர் சயீதா ஜெயினப்(3). சயீதா இன்று காலை வழக்கம் போன்று பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளியில் தரை தளத்தில் இருந்து மூன்றாவது தளத்திற்கு அவர் லிப்டில் பிற மாணவ, மாணவியருடன் சென்றுள்ளார்.

அப்போது லிப்டின் கதவில் அவரது தலை சிக்கியது. அந்த நேரம் பார்த்து லிப்ட் மேலே செல்லத் துவங்க சயீதா பரிதாபமாக பலியானார். இதை பார்த்த பிற மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த சயீதாவின் பெற்றோர் மற்றும் உள்ளூர் மக்களுக்கு பள்ளிக்கு திரண்டு வந்தனர்.
இந்த விவகாரத்தில் பள்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications