வீடு புகுந்து 3 வயது குழந்தையை பலாத்காரம் செய்த கொடூரன் – நொய்டாவில் கைது
நொய்டா: டெல்லி அருகே நொய்டா, ஜீவர் பகுதியில் 3 வயதான குழந்தை பலாத்காரம் செய்யபப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குற்றவாளி நேற்று அக்குழந்தையின் வீட்டில் நுழைந்து இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அக்குழந்தை மயங்கிய நிலையில் பக்கத்து வீட்டுக்காரர்களால் மீட்கப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

"ஜீவர் காவல் நிலையத்தில் குற்றவாளி மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று காவல்துறை இணை ஆணையர் அரவிந்த் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
விசாரணையின் போது கைது செய்யப்பட்டவன் ஏற்கனவே 7 வயதான சிறுமியை பலாத்காரம் செய்தவன் என்பது தெரியவந்துள்ளது. அவனுடைய விவரங்கள் வெளியிடப்படவில்லை. கொஞ்ச நாள் முன்னர்தான் அவன் ஜாமீனில் வெளிவந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications