டெல்லியில் 2 மாதங்களில் மட்டும் 300 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு!
டெல்லி: டெல்லியில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 300 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பதிவு செய்யப்பட்ட பாலியல் தொல்லை வழக்குகள் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளதாம்.
டெல்லியில் கடந்த ஆண்டு 2,069 பாலியல் பலாத்ர வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் பாலியல் தொல்லை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன.

நடப்பாண்டில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டும் இந்திய தண்டனை சட்டம் 354 மற்றும் 509 பிரிவின் கீழ்(பாலியல் தொல்லை மற்றும் மானபங்கம்) பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை மொத்தமாக 500-ஐ தாண்டியது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
90 சதவீதம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது அவர்களுடைய அண்டைய வீட்டார்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்களால்தானாம். பல்வேறு வழக்குகள் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக பெண்கள் அமைப்பினர் கூறுகையில், பெண்களால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிகை உயர்ந்துள்ளது. விழிப்புணர்வு அதிகரிப்பு காரணமாக இந்த வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்கின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications