டெல்லி: 33 வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லி: டெல்லியில் உள்ள 33 வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் முக்கியப் பகுதிகளைத் தீவிரவாதிகள் தாக்கத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாக சமீபகாலமாகவே ஊடகங்களில் செய்தி வெளி வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், இன்று தலைநகர் டெல்லியில் உள்ள 33 வெளிநாட்டு தூதரகங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிரட்டல் கடிதத்தை அனுப்பியது யார், அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனபோதும், மிரட்டல் கடிதங்கள் வந்ததையடுத்து டெல்லியில் உள்ள அனைத்து தூதரகங்களுக்கும் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக மத்திய உளவுப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், டெல்லி போலீசும் தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications