சொந்த ஊரிலிருந்து வந்த வேகத்தில்.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. பதற வைத்த கோவை சிஆர்பிஎப் வீரர்
கோவையை சேர்ந்த ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
ஸ்ரீநகர்: வீட்டுல என்ன பிரச்சனைன்னு தெரியல.. ஜம்மு காஷ்மீரில், ராணுவ வீரர் அரவிந்த் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்று தற்கொலை கொண்டார். உயிரிழந்த வீரர் நம் கோயமுத்தூரை சேர்ந்தவர் என்பதுதான் துயரம்!
கோவையை சேர்ந்த அரவிந்துக்கு 33 வயசாகிறது. காஷ்மீரில் சிஆர்பிஎப்-ல் துணை தளபதியாக வேலை பார்த்து வந்தவர். கடந்த 2014-ம் வருஷம் இந்த சிஆர்பிஎப்-ல் ஒரு படை வீரராக வேலையில் சேர்ந்தார்.

இந்நிலையில் இன்று காலை 11 மணி இருக்கும். தன்னுடைய சொந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். போன 14-ம் தேதிதான் லீவில் ஊருக்கு போய்விட்டு, திரும்பவும் வேலைக்கு வந்துள்ளார். அது மட்டுமில்லை.. இவர் மனைவி கடந்த 20-ம் தேதி காஷ்மீருக்கு வந்துள்ளார்.
இந்த சூழலில் தான் இன்று வீட்டில், அரவிந்த் தன்னை தானே சுட்டுக்கொண்டு இறந்துள்ளார். இது சம்பந்தமாக போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். குடும்ப வாழ்வில் ஏதோ பிரச்சினைகள் இருந்ததாகவும், அதனால்தான் அரவிந்த் தற்கெலை செய்து கொண்டதாகவும் முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
இருந்தாலும், தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா என்று போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். அரவிந்தின் உடல் விரைவில் கோவை வரும் என்று தெரிகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications