கான்பூரில் ஆம் ஆத்மி உடைந்தது... தலைவர் உள்பட 36 பேர் பாஜகவுக்குத் தாவினர்!
Subscribe to Oneindia Tamil
கான்பூர்: உ.பி. மாநிலம் கான்பூரில் ஆம் ஆத்மி கட்சி பிளவுபட்டுள்ளது. கான்பூர் நகர ஆம் ஆத்மி தலைவர் உள்பட 36 பேர் பாஜகவில் போய்ச் சேர்ந்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டு, டெல்லியில் பெரும் வெற்றியை ஈட்டிய பின்னர், அக்கட்சியிலிருந்து கணிசமானோர், வேறு கட்சிக்குப் போவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கான்பூர் நகர ஆம் ஆத்மி தலைவர் லீனா சீங் கூறுகையில், வரும் வாரங்களில் மேலும் பலர் பாஜகவில் இணைவார்கள் என்றார்.
ஆம் ஆத்மியினர் பாஜகவில் இணைவதை பெரிய விழா போல நடத்தியிருந்தனர் பாஜகவினர். ஆத் ஆத்மி தவிர காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சியினரும் பாஜகவுக்குத் திரண்டு வரவுள்ளதாகவும் பாஜக தெரிவித்துள்ளது.
More From
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications