சத்தீஸ்கரில் 4 போலீசாரைக் கடத்திச் சென்ற மாவோயிஸ்டுகள்..வனப்பகுதியில் தேடுதல் வேட்டை...
ராய்ப்பூர் : பிஜப்பூர் மாவட்டத்தில் 4 போலீசாரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்ற சம்பவம் சட்டீஸ்கரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குட்ரு காவல் நிலையத்திற்கு பேருந்தில் 4 போலீசாரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது பேருந்தை வழிமறித்த மாவோயிஸ்டுகள் போலீசார் 4 பேரையும் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.

நான்கு போலீசாரும் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள கூடுதல் காவல் இயக்குநர் ஜெனரல் ஆர்.கே.விஜ், நால்வரும் மவோயிஸ்டு தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து பிஜப்பூர் காவல் கண்காணிப்பாளர் துருவ் தலைமையிலான அதிரடிப் படை போலீசார் 4 போலீசாரையும் மீட்க அங்குள்ள வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இதுவரை மாவோயிஸ்டுகளிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பதால், கடத்தப்பட்ட 4 போலீசாரின் கதி என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications