ஆக்ராவிலும் ஒரு 'சென்னை ஏர்போர்ட்'... தாஜ்மஹாலில் பெயர்ந்து விழுந்த 40 கிலோ கல்– குரங்கு சேட்டையால்!
ஆக்ரா: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் ஒரு பகுதியில் சிவப்பு நிறக் கல் ஒன்று உடைந்து விழுந்ததில் சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
தாஜ்மஹாலின் ஷகேலி புர்ஜ் பகுதியில் உள்ள 40 கிலோ எடையுள்ள சிவப்பு நிறக் கல் ஒன்று பெயர்ந்து கீழே விழுந்தது. நுழைவு வாயிலுக்கு அருகில் இந்த எதிர்பாராத விபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தினால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், தாஜ்மஹால் நுழைவு வாயில் தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்திய தொல்லியல் ஆராய்ச்சி துறையின் தலைமை தொல்லியல் ஆய்வாளரான புவன் விக்ரம் இவ்விபத்து குறித்து, "குரங்குகளின் அட்டகாசத்தினால்தால் இந்த சிவப்புக்கல் பெயர்ந்து விழுந்துள்ளது. சீக்கிரமே மீண்டும் அக்கல் புணரமைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
17 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த தாஜ்மஹால் இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலாத்தலங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications