டெல்லி எம்.எல்.ஏக்களில் 43% குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்!
டெல்லி: எம்.எல்.ஏக்களில் 43% குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்!
டெல்லி: டெல்லி மாநில அரசியலில் எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களில் 43% குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் டெல்லி, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய எம்.எல்.ஏ.க்கள் குறித்து ஆய்வு ஒன்றை ஜனநாயக சீர்திருத்த அமைப்பு மேற்கொண்டது.
இதில் டெல்லியில் மட்டும் 43% எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

ம.பி.யில்..
மத்திய பிரதேசத்தில் எம்.எல்.ஏக்களில் 25% எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ராஜஸ்தானில்..
ராஜஸ்தான் மாநிலத்தில் எம்.எல்.ஏக்களில் 16% எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

டெல்லியில் 69% கோடீஸ்வரர்கள்
மேலும் டெல்லி எம்.எல்.ஏக்களில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 69%க்கு குறையாமல் உள்ளது.

ராஜஸ்தானில் 46%.,,
ராஜஸ்தான் மாநிலத்தில் எம்.எல்.ஏக்களில் 46% பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

ம.பி.யில் 38%
மத்திய பிரதேசம் மாநிலத்தில் எம்.எல்.ஏக்களில் 38% பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications