பீகார், மேற்கு வங்கத்தில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் பீதி
டெல்லி: நேபாள எல்லையை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் பீகார், மேற்கு வங்கத்தில் திங்கட்கிழமை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி, பீகார், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுகக்ததால் நேபாளத்தில் 4 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்தியாவில் 70 பேர் பலியாகியுள்ளனர்.

நேபாளத்தில் அவ்வப்போது ஆப்டர்ஷாக் எனப்படும் நிலஅதிர்வுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேபாள எல்லையையொட்டி உள்ள இந்தியாவின் வடக்கு, கிழக்கு பகுதி, பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் சில பகுதிகளில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியிருந்தது.
மதுபுரா, மதுபானி, பாட்னா, கதியார், சஹர்ஸா, சிலிகுரி, ஜல்பைகுரி மற்றும் அஸ்ஸாமில் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளத்தில் அடிக்கடி நிலஅதிர்வு ஏற்படுவதால் மக்கள் வீடுகளில் தூங்காமல் இரவு பொழுதை தெருக்களில் கழித்து வருகின்றனர்.
நேபாளத்தில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications