ஜம்மு - காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - 5 வீரர்கள் வீர மரணம்
ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் நடந்த மோதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர் 5 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
Recommended Video

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் நடந்த மோதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் 3 ராணுவ வீரர்கள், 2 5 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.

குப்வாரா மாவட்டத்தின் அரம்போரா என்னும் இடத்தில் நேற்று பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை தேடும் பணி நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே ஹல்மத்போரா பகுதியில் நேற்று பிற்பகல் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 3 ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 5 வீரர்கள் இத்தாக்குலில் வீர மரணம் அடைந்துள்ளனர் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications