டெல்லி-பெங்களூர் விமானத்தின் கழிவறையில் 6 கிலோ தங்கம் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியிலிருந்து பெங்களூருக்கு செல்லும் விமானத்தின் கழிவறையில் 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய வருவாய் புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் இன்று இந்த தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சமீபத்தில் கொல்கத்தா, டம்டம் விமான நிலையத்தில், 14 கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.41 கோடியாகும்.

அதேபோல பிப்ரவரி மாதத்தில் மும்பையிலிருந்து விமானத்தில் கடத்திச் செல்ல முயன்ற ரூ.1.14 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயிலிருந்து வங்கதேசம் வழியாக இந்தியாவின் பல பகுதிகளுக்கும் தங்கம் கடத்தி கொண்டுவரப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றறன.
More From
-
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
Gold Price: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. 3-வது நாளாக குறைந்தது.. சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
பெங்களூருவில் இப்படி ஒரு காதலியா? விடிய விடிய வாட்ஸ்-அப் வீடியோ கால்! பேரதிர்ச்சியில் ஐடி இன்ஜினீயர் -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கோடம்பாக்கத்தில் காதல் பிரச்சனை.. ரொக்க பரிசு... இறுதியாக இரண்டு பேர் போன இடம் புழல் சிறை -
தங்கம் இப்போ வாங்கலாமா? 2 மாத சரிவில் தத்தளிக்கும் கோல்டு ரேட்.. மக்கள் என்ன செய்ய வேண்டும்? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications