டெல்லியில் பயங்கரம்: 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 60 வயது தாத்தா
டெல்லி: டெல்லியில் 6 வயது சிறுமியை 60 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்தது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
சமீபகாலமாக தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இதனை உண்மை என்பது போல், தினமும் ஊடகங்களில் டெல்லியில் நடந்த பலாத்கார சம்பவ செய்திகள் உலா வருகின்றன.

இந்நிலையில், நேற்று டெல்லியில் அமன் விகார் பகுதியில் கடைக்குச் சென்ற 6 வயது சிறுமியை 60 வயது முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வீடு திரும்பிய சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விசாரணையில், சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் சிறுமியின் உறவினர் எனத் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள முதியவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications