65 வயது மூதாட்டியின் ஆடைகளை களைந்து சோதனை: 2 டிக்கெட் பரிசோதகர்கள் சஸ்பெண்ட்
மும்பை: பெண் பயணியின் ஆடையை அவிழ்த்து சோதனை செய்த, பெண் டிக்கெட் பரிசோதகர்கள் இருவர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மும்பை புறநகர் ரயிலில் சனிக்கிழமையன்று இரண்டாம் வகுப்பு பயண டிக்கெட் வைத்திருந்த, 65 வயது பெண் ஒருவர், தவறுதலாக முதல் வகுப்பு பெட்டியில் ஏறிவிட்டார்.

டிக்கெட் பரிசோதகர் வந்து ஆய்வு செய்த போது, இரண்டாம் வகுப்பு டிக்கெட் வைத்திருந்த அந்தப் பெண், அதை காட்டியுள்ளார். முதல் வகுப்பில் பயணம் செய்ததற்காக, அவரிடம் அபராத தொகையை கேட்டபோது, தன்னிடம், 25 ரூபாய் மட்டும் தான் இருக்கிறது என, அந்த முதிய பெண் கூறியுள்ளார்.
இதனால், அந்தப் பெண்ணை, அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கிய பெண் டிக்கெட் பரிசோதகர்கள், தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அந்தப் பெண்ணின் ஆடைகளை முழுவதுமாக அவிழ்த்து, பணத்தை மறைத்து வைத்துள்ளாரா என, சோதனை செய்துள்ளனர்.
இதனால் அவமானம் அடைந்த அந்தப் பெண், இது குறித்து அந்தப் பெண், தன் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்; அவர்கள் போலீசில் புகார் செய்ததை அடுத்து, ஆடையை அவிழ்த்து சோதனை செய்த இரு பெண் டிக்கெட் பரிசோதகர்கள், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications