கராத்தே பயிற்சியின் போது காயம்.. 7 வயது சிறுமி பரிதாபமாக பலியான சோகம்
கராத்தே பயிற்சியின் போது காயம் அடைந்த 7 வயது சிறுமி பரிதாபமாக பலியான சோகம் நொய்டாவில் நடந்துள்ளது.
நொய்டா: கராத்தே பயிற்சியில் காயம் அடைந்த 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கசல் யாதவ் (7) என்ற சிறுமி படித்து வந்தாள். பள்ளியில் வழங்கப்பட்டு வரும் தற்காப்பு கலையான கரேத்தே பயிற்சியில் இணைந்து கசால் யாதவ் பயிற்சி பெற்று வந்துள்ளாள்.

இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று, நடைபெற்ற கராத்தே பயிற்சியில் சிறுமி கசல் யாதவ் கலந்து கொண்டார். இதையடுத்து சிறுமியின் தந்தைக்கு பள்ளியில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் சிறுமிக்கு தலைவலி ஏற்பட்டுள்ளதாகவும், உடனே வந்து அழைத்து செல்லுமாறும் கூறப்பட்டது.
அவர் பள்ளிக்கு செல்வதற்குள், சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மருத்துவமனைக்கு சென்று பார்க்கும் போது, சிறுமி உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. கராத்தே பயிற்சியின் போது, காயம் ஏற்பட்டு உரிய மருத்துவ வசதி செய்து தரப்படாததே உயிரிழப்புக்கு காரணம் என்று, சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications