2013ல் உலகம் முழுவதும் 71 பத்திரிக்கையாளர்கள் கொலை
டெல்லி: 2013ம் ஆண்டில் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் 71 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆர்.டபிள்யூ.பி., அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளர்கள் அச்சுறுத்தப்படுவதும், கொலை செய்யப்படுவதும் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.
இதில் ஆசிய நாடுகள் முதல் இடத்தில் உள்ளன. அதிகபட்சமாக ஆசியாவில் மட்டும் 24 பத்திரிக்கையாளர்கள் வேலை தொடர்பாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சோமாலியாவில் கொலை
சிரியா, சோமாலியா, மாலி, பாகிஸ்தான், பலோசிஸ்தான் ஆகிய நாடுகளில் 39 சதவிகித செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வடக்கு ஆப்ரிக்காவில்
மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் 23 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அச்சுறுத்தல் நாடுகள்
சிரியா, சோமாலியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உலக அளவில் பத்திரிக்கையாளர்களுக்கு அச்சுறுத்தல் நிறைந்த நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

தாக்கப்பட்ட செய்தியாளர்கள்
2013ம் ஆண்டு மட்டும் 2160 செய்தியாளர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். அதில் 826 செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

2012ல்
கடந்த ஆண்டு 119 செய்தியாளர்கள் கொல்லப்பட்டதாக வியன்னாவைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச பத்திரிகை அமைப்பு தெரிவித்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications