மத்திய பிரதேசத்தில் அதிரடி... 77 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
போபால்: மத்தியப் பிரதேசத்தில் 24 மாவட்ட ஆட்சியாளர்கள் உட்பட 77 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
நீண்ட காலமாகவே மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் மாவட்ட ஆட்சியாளர்களை மாற்றுவது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நேற்றிரவு மத்திய பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 24 மாட்ட ஆட்சியாளர்களும் முக்கிய பதவிகள் வகித்த வந்த மூத்த ஐ.ஏஸ்.ஸ். அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர் என்று மத்திய பிரதேச மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான உத்தரவுக் கடிதம் நேற்றிரவு அனுப்பப் பட்டுள்ளது.
அதே போல், முதலமைச்சரின் செயலாளர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு கூடுதலாக மக்கள் தொடர்பு துறை அதிகாரி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications