நெல்லூர் அருகே லாரி விபத்தில் சிக்கி 8 பக்தர்கள் பலி
ஹைதராபாத்: நெல்லூர் அருகே இன்று காலை லாரியில் சென்ற பக்தர்கள் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திரமாநிலம் கடப்பாவில் இருந்து ஒரு லாரியில் ஏராளமான பக்தர்கள் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை இந்த லாரி நெல்லூர் அருகே வந்த போது, எதிரே வந்த வாகனத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் பக்தர்கள் லாரியின் அடியில் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து அவர்களை காப்பாற்றினார்கள். போலீசாரும் அங்கு வந்தனர்.
இந்த விபத்தில் லாரியில் சென்ற 6 பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றவர்களில் 2 பேர் சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் இழந்தார்கள்.
மேலும் காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேகமாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வாகனத்தில் மோதி கவிழ்ந்ததாக நெல்லூர் மாவட்ட போலீஸ் டி.எஸ்.பி. பாலவெங்கடேஸ்வரா கூறினார். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications