டெல்லியில் பயங்கரம்: 8 வயது சிறுமியை சீரழித்து கத்தியால் குத்திய பக்கத்துவீட்டு காமுகன்
டெல்லி: டெல்லியில் 8 வயது சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சிறுமி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள ஓக்லா பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு சென்றுள்ளார். மதியம் 1 மணி அளவில் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 45 வயது நபர் பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளி அதிகாரிகளிடம் தான் சிறுமியின் உறவினர் என்றும், அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் சிறுமியிடம் அவருடன் செல்கிறாயா என்று கேட்டதற்கு பக்கத்து வீட்டு அங்கிள் தானே என்று நினைத்து அவரும் சரி என்று கூறியுள்ளார். அந்த நபரோ சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் பள்ளிக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
காட்டில் வைத்து அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை சிறுமி யாரிடமாவது கூறி விடுவார் என்று அவர் அஞ்சினார். இதையடுத்து அவர் சிறுமியை கத்தியால் குத்தினார். கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுவிட்டு தப்பியோடினார்.
இதில் படுகாயம் அடைந்த சிறுமி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த நபரை தேடி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications