படியிலிருந்து விழுந்த பெண்.. கடைசி நொடியில் கை கொடுத்த டீ- சர்ட்.. மும்பை ரயிலில் பரபரப்பு- வீடியோ
மும்பை மின்சார ரயிலில் பெண் ஒருவர் கவனக்குறைவு காரணமாக ரயிலில் இருந்து விழுந்துள்ளார்.
Recommended Video

மும்பை: மும்பை மின்சார ரயிலில் பெண் ஒருவர் கவனக்குறைவு காரணமாக ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். ஆனால் கடைசி நேரத்தில் இவர் ஆச்சர்யமாக காப்பாற்றப்பட்டார்.
மும்பையின் காட்கோபர் மற்றும் விக்ரோலி ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.
இது பார்க்கவே பதட்டம் அடைய வைக்கும் வகையில் உள்ளது. இந்த வீடியோவில் உள்ள ஆணுக்கு எல்லோரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
[ தமிழகத்தை தொடர்ந்து பெங்களூரிலும் மழை.. மக்கள் மகிழ்ச்சி ]

என்ன நடந்தது
அந்த பெண்ணுக்கு வயது 19 என்று கூறப்படுகிறது. அவரின் பெயர் வெளியிடப்படவில்லை. கல்லூரி மாணவியான அவர் மும்பையின் காட்கோபர் ரயில் நிலையத்தில் இருந்து விக்ரோலி ரயில் நிலையம் வரை சென்றுள்ளார். அவர் படிக்கட்டில் நின்றபடி போனில் பேசிக்கொண்டே சென்று இருக்கிறார்.

தவறி விழுந்தார்
இந்த நிலையில் ரயில் படிக்கு வெளியே எட்டி பார்க்க முயன்றுள்ளார். அப்போது திடீர் என்று எதிர்புறத்தில் ரயில் ஒன்று வந்துள்ளது. இதனால் அச்சம் அடைந்த அவர் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். எதிர்புற ரயிலில் அடிப்பட கூடாது என்று பின்வாங்கிய அவர் அப்படியே கீழே விழுந்துள்ளார்.
|
நொடியில் காப்பாற்றினார்
ஆனால் அருகில் இருந்த நபர் அந்த பெண்ணை அப்படியே பிடித்து இருக்கிறார். பெண்ணின் ஆடையை பிடித்து இழுத்துள்ளார். இதற்கு அடுத்து கூட இருந்த நபரும் அவருக்கு உதவ வந்துள்ளார். இரண்டு பேரும் சேர்ந்து அந்த பெண்ணை காப்பாற்றி இருக்கிறார்கள்.

சிறிய காயம்
இது வீடியோவாக வெளியாகி உள்ளது. அந்த பெண்ணுக்கு கைகளில் மட்டும் காயம் ஏற்பட்டு இருக்கிறது. அந்த பெண் அதன்பின் முதலுதவி அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications