ரயிலின் முன் பாய்ந்த பெண்… மூன்று மகள்களுடன் தற்கொலை
லக்னோ: தன்னுடைய மகள்களையும் கூட்டிக் கொண்டு ரயிலின் முன் பாய்ந்த உத்ரபிரதேசத்தில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
உத்தரபிரதேசத்தின் ஷஹரன்பூர் மாவட்டத்தில் மகள்களுடன் ரெயில் முன் பாய்ந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள டப்ரி ரெயில் நிலையத்தின் அருகேயுள்ள தண்டவாளத்தில் வேகமாக வந்த உஜ்ஜைன் எக்ஸ்பிரஸ் ரெயிலின் முன்பு நேற்று 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒருவர் தனது 3 மகள்களுடன் பாய்ந்தார்.
ரயில் மோதியதில் உடல் சிதைந்து தாயும் ,2 மகள்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிர் தப்பிய ஒரு சிறுமி மட்டும் மயக்க நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர்கள் நால்வரும் யார் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications