திருடியதாக சந்தேகம்.. 14 வயது சிறுவனை தலைக்கீழாக கட்டி தொங்கவிட்டு அடித்து துவைத்த முதலாளி
உத்தரப்பிரதேசத்தில் இரும்பு குழாய்களை திருடியதாக கூறி 14வயது சிறுவனை உரிமையாளர் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இரும்பு குழாய்களை திருடியதாக கூறி 14வயது சிறுவனை உரிமையாளர் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத்தில் இரும்பு குழாய்களை சேமித்து வைக்கும் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த கிடங்கில் இரும்பு குழாய்களை திருடிசென்றதாக 14 வயது சிறுவன் மீது அந்த கிடங்கின் உரிமையாளர் போலீசாரிடம் புகார் அளித்தார்.

ஆனால் இதற்கு ஆதாரம் இல்லாததால் போலீசார் அந்த சிறுவன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த சிறுவனை தனது கிடங்கிற்கு அழைத்து சென்ற உரிமையாளர் சிறுவனை தலைக்கீழாக கட்டி தொங்கவிட்டு அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இந்த கொடூர செயலை அந்த கிடங்கில் வேலைப்பார்த்த தொழிலாளர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அந்த கிடங்கின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications