பீகாரில் மர்மநபர்களால் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை
பாட்னா: பீகார் மாநிலத்தில் ஹிந்துஸ்தான் நாளிதழில் பணியாற்றி வந்த பத்திரிகையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ஷிவான் மாவட்டத்தில் ஹிந்துஸ்தான் இதழில் தலைமை நிருபராக பணியாற்றி வருபவர் ராஜ்தியோ ரஞ்சன். இவர் தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ரயில் நிலையம் அருகே அவர் வந்த போது திடீரென ஒரு கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாறியாக சுட்டுக் கொன்றது.

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜ்தியோ உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்தியாவில் ஒன்பது பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பீகாரில், காரில் முந்தி சென்றக் காரணத்திற்காக 19 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக அம்மாநில எம்.எல்.சி.மனோரமா தேவி என்பவரின் மகன் ராக்கி யாதவ் கைது செய்யப்பட்டார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications