மிஸ் இந்தியா பட்டம் பெற்ற தமிழ்ப்பெண்.. மும்பை விழாவில் மகுடம் சூடினார்
சென்னையைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் என்ற 19 வயது பெண் மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

மும்பை: சென்னையைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் என்ற 19 வயது பெண் மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அழகிக்கான தேர்வு நேற்று மாலை நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு கடைசியில் இறுதி சுற்றுக்கு 30 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் என்ற பெண்ணும் கலந்து கொண்டு இருந்தார்.

இந்தியாவின் முன்னணி அழகு சாதன நிறுவனங்கள், பிரபலங்கள் இதில் தேர்வு குழுவில் ஈடுபட்டு இருந்தனர். இதன் இறுதிச்சுற்றில், சென்னையை சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டார்.
அவர் சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பிரெஞ்ச் படித்து வருகிறார். அவருக்கு 19 வயதே ஆகிறது. நடிப்பு, மாடலிங் என பல துறைகளில் இவர் திறமையுடன் இருப்பதால் அவருக்கு இந்த மகுடம் சுட்டப்பட்டுள்ளது.
இந்த வருட இறுதியில் உலக அழகி போட்டிக்கான தேர்வுகள் நடக்கும். அப்போதும், இந்தியா சார்பாக இவர் பரிந்துரை செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications