பி.கே. படத்தை விளம்பரப்படுத்த ஐஎஸ்ஐயுடன் கைகோர்த்த ஆமீர்: சு. சாமி குண்டு
டெல்லி: பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தனது பி.கே. படத்தை விளம்பரப்படுத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் சேர்ந்து பணியாற்றியதாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி பாலிவுட் நடிகர் ஆமீர் கானை கடுமையாக சாடி பேட்டி அளித்துள்ளார். பேட்டியின்போது அவர் கூறுகையில்,
ஆமீர் கான் கூறியதற்கு எல்லாம் நான் முக்கியத்துவம் அளிக்கவில்லை. அவர் தனது பி.கே. படத்தை விளம்பரப்படுத்த பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயுடன் சேர்ந்து பணியாற்றினார் என்பது மட்டும் எனக்கு நன்கு தெரியும்.

இது குறித்து அவர் இன்னும் விளக்கம் அளிக்காமல் உள்ளார். ஆமீர் கான் தனது மனைவி இந்தியாவில் பாதுகாப்பாக உணரவில்லை என்று கூறுவது சரி இல்லை. அவரது மனைவி பாதுகாப்பாக உணராவிட்டால் நாட்டை விட்டு வெளியேறட்டும் என்றார்.
நாட்டில் சகிப்புத்தன்மை இல்லாமல் உள்ளது. நாம் நாட்டை விட்டு வெளியேறிவிடலாமா என்று தனது மனைவி கிரண் ராவ் தன்னிடம் கேட்டதாக ஆமீர் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்தார். அதில் இருந்து பாஜக தலைவர்கள் அவரையும், அவரது மனைவியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
மேலும் வியத்தகு இந்தியா விளம்பர தூதர் பணியில் இருந்து ஆமீர் அண்மையில் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications