சோனியாவை எதிர்த்து முன்னாள் நீதிபதியை களமிறக்கிய ஆம் ஆத்மி கட்சி
ரேபரேலி: உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சோனியாவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் சட்டீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் நீதிபதி பக்ருதீன் போட்டியிட உள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி தனது 14வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, உத்தர பிரதேசத்தில் 10 வேட்பாளர்களும், குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு தலா இரண்டு வேட்பாளர்களும், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்திற்கு தலா ஒரு வேட்பாளர்களும், சத்தீஸ்கரில் மூன்று வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
லால் பகதூர் சாஸ்திரியின் பேரனான ஆதர்ஷ் சாஸ்திரி அலகாபாத் தொகுதியில் போட்டியிடுவதால் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட முன்னாள் நீதிபதி பக்ருதீன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதி பக்ருதீன் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.
14-வது பட்டியலுடன் சேர்த்து இதுவரை ஆம் ஆத்மி மொத்தம் 426 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.Click Here
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications