டெல்லியில் 16 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக 50 தொகுதிகளை வென்ற ஆம் ஆத்மி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் 16 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு கட்சி 50 தொகுதிகளுக்கும் மேல் தனித்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அந்த சாதனை ஆம் ஆத்மிக்கே சொந்தம்.
1993ல் டெல்லி சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 70-ஆக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு எப்போதுமே காங்கிரஸ் மற்றும் பாஜக நடுவேதான் டெல்லியில் போட்டி இருந்து வந்தது. 1998 முதல் 15 ஆண்டுகாலமாக காங்கிரஸ்தான் தொடர்ந்து ஆட்சி செய்து வந்தது.

1993-ம் ஆண்டு தேர்தலில் பாஜக 49 இடங்களை வென்று ஆட்சியமைத்தது. 1998ல் காங்கிரஸ் 52 தொகுதிகளை வென்றது. டெல்லி முதல் முறையாக 50 தொகுதிகளை ஒரே கட்சிக்கு கொடுத்தது அப்போதுதான் முதல்முறை.
2003ல் 47 தொகுதிகளையும், 2008ல் 43 இடங்களையும் காங்கிரஸ் வென்றது. எனவே 16 வருடங்களுக்கு பிறகு இப்போது ஆம் ஆத்மி 50 தொகுதிகளுக்கும் மேல் வென்று சாதித்துள்ளது.
More From
-
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications