அமேதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட்டால் குமார் விஸ்வாஸ் தோல்வி அடைவார்: லாலு
பாட்னா: லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டால் ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸ் தோல்வி அடைவார் என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸ் போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் அமேதியில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

அமேதியில் பேரணி ஒன்றில் கலந்து கொள்ள வந்த குமார் விஷ்வாஸுக்கு மக்கள் கருப்புக் கொடி காட்டினர். ஆனால் அவர் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இது குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறுகையில்,
ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸ் அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்
டியிட்டால் நிச்சயம் தோல்வி அடைவார் என்றார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications