கெஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரி: ஆம் ஆத்மி கட்சியில் கலகக் குரல்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரியாக செயல்படுகிறார் என்று அவரது கட்சியின் மூத்த தலைவர் ராகேஷ் அகர்வால் சாடியுள்ளார்.
அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ராகேஷ் அகர்வால் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், "நீங்கள் உங்களை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்கிறீர்கள். நீங்கள் ஒரு சர்வாதிகாரியாக செயல்படுகிறீர்கள். உங்கள் பெயர், படத்தை தவிர வேறு எதனையும் டெல்லியில் பார்க்க முடியவில்லை.

அரசியல் அனுபவம் இல்லாத கட்சியாக ஆம் ஆத்மி இருக்கிறது. இதனாலேயே வாக்கு வங்கி அரசியலுக்கு பலியாகிவிட்டது இந்த கட்சி என்று கூறியிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அர்விந்த் கெஜ்ரிவால் ஆதரவாளர்கள் இன்று டெல்லியில் ராகேஷ் அகர்வால் நடத்த இருந்த செய்தியாளர் சந்திப்பு அறைக்குள் நுழைந்து அமளியில் ஈடுபட்டனர்.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications