பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் நிதி பற்றி விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு!
டெல்லி: பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு கிடைக்கும் நிதி உதவி பற்றி விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல் வரும் 7-ந் தேதி நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தலை எதிர் கொள்ள கடந்த சில மாதங்களாக தீவிரமாக நிதி வசூல் செய்து வந்தது. இதில் 4 நிறுவனங்கள் தலா ரூ.50 லட்சம் கொடுத்த ரூ.2 கோடி நிதி பற்றி சர்ச்சை எழுந்தது.
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் ஒன்று கூடி ஆம் ஆத்மி தன்னார்வ செயல்பாட்டுக் குழுவை (ஏவிஏஎம்) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறுவினர். கடந்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி நள்ளிரவில் போலியான 4 நிறுவனங்களின் பெயரில் ரூ.50 லட்சம் நிதி திரட்டியதாகவும் அது ஹவாலா பணம் என்றும் இந்த அமைப்பினர் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்த நிலையில் ஆம் ஆத்மி சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘அதில் கட்சிகளுக்கு பணம் வசூலிக்கப்படுவது பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ், பாரதிய ஜனதாவுக்கு வந்த நிதி பற்றி ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications