மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை ஒரு மாதமாக சீரழித்த ஏபிசிடி2 நடிகர் கைது
மும்பை: பிரபுதேவா நடித்துள்ள ஏபிசிடி 2 படத்தில் நடித்திருக்கும் நிலேஷ் நிர்பாவனே என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை ஒரு மாதமாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபுதேவா, வருண் தவான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ஏபிசிடி2. ரெமோ டிசோசா இயக்கிய இந்த இந்தி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடனத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நிலேஷ் நிர்பாவனே என்கிற டான்சர் நடித்துள்ளார்.

மும்பையில் வசித்து வரும் அவர் தனது நண்பருடன் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை ஒரு மாத காலமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அவர்கள் அந்த சிறுமியை பொது கழிப்பிடங்கள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.
பள்ளியில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை கண்ட ஆசிரியை அவரிடம் கேட்டதற்கு சிறுமி தன்னை 3 பேர் ஏதோ செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆசிரியை சிறுமியின் பெற்றோரிடம் இது பற்றி தெரிவித்தார். அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் நிலேஷை பிடித்து விசாரித்தபோது அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரது நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள். சிறுமி தன்னை 3 பேர் ஏதோ செய்ததாக கூறியுள்ளபோதிலும் போலீசார் 2 பேர் அவரை பலாத்காரம் செய்ததை தான் உறுதி செய்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications