அப்துல் கலாம் நலமாக இருக்கிறார் - வதந்திகளை நம்ப வேண்டாம்: உதவியாளர் தகவல்!
டெல்லி: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நலமுடன் இருப்பதாகவும் அவரது உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவரது உதவியாளர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் தனி உதவியாளர் ஆர்.கே.பிரசாத், 'காலையில் இருந்தே அப்துல் கலாம் உடல்நலம் குறித்து தவறான தகவல்களை பரப்பும் வதந்திகள் பரவிக்கொண்டிருந்தன. இதுகுறித்து எங்கள் அலுவலகத்துக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்தவாறு இருந்தன.

யாரோ இந்த விஷமத்தை செய்து வருகிறார்கள். அப்துல் கலாம் தனது லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 17-ந்தேதி திரும்பினார். மறுநாளில் இருந்து தன்னுடைய வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அப்துல் கலாம் உடல்நலம் குன்றி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தவறான எஸ்.எம்.எஸ். செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இன்றும் மாணவர்களுடன் தன்னுடைய கலந்துரையாடல் நடத்தினார். மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்பிக்கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications