ஒரு போட்டோவை பார்த்து கழுவிக் கழுவி ஊத்திய ரசிகர்கள்: நடிகை பாமா கோபம்
திருவனந்தபுரம்: நடிகை பாமா வயதான ஒருவரை கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படம் வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியுள்ளது. இந்நிலையில் இது குறித்து பாமா ஃபேஸ்புக்கில் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருபவர் பாமா. கேரளாவைச் சேர்ந்த அவர், நடிகை முக்தா பானு மற்றும் பாடகி ரஞ்சினி ஜோஸ் ஆகியோர் ஒரு வயதானவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியது.
புகைப்படத்தை பார்த்த பலரும் பாமாவை கேவலமாக பேசினர். ஒரு வயதானவருடன் இப்படியா என்று பாமாவை மக்கள் விமர்சித்தனர்.

பாமா
சமூக வலைதளங்களில் தன்னை ரசிகர்கள் கண்டமேனிக்கு கேவலமாக பேசி வருவதை பார்த்த பாமா கோபம் கொண்டார்.

புகைப்படம்
ரசிகர்கள் தன்னை கேவலமாக பேச காரணமான புகைப்படம் குறித்து பாமா ஃபேஸ்புக்கில் விளக்கம் அளித்துள்ளார்.

ஜோஸ் அங்கிள்
புகைப்படத்தில் இருப்பது நான், நடிகை முக்தா பானு, பாடகி ரஞ்சினி ஜோஸ் மற்றும் அவரது தந்தை ஜோஸ் அங்கிள் என்று பாமா ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா
2012ம் ஆண்டு அமெரிக்காவில் மேடை நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. என் அருகே இருப்பவர் ரஞ்சினியின் தந்தை. என்ன நடந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்ள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் பாமா.

வாட்ஸ்ஆப்
வாட்ஸ்ஆப்பில் பார்வர்ட் பட்டனை கிளிக் செய்யும் முன்பு தயவு செய்து யோசியுங்கள். உங்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் நன்றி என்று ஃபேஸ்புக் மூலம் கூறியுள்ளார் பாமா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications