ஆதார் எண் இருந்தாத்தான் இனி சமையல் கேஸ் சிலிண்டர் கிடைக்குமாம்!
சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரை பெற ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும் மே மாதம் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை, கேஸ் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
ஆதார் எண் எனப்படும் தனிமனிதர் அடையாள எண் ஒவ்வொரு இந்தியருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஆதார் எண் அரசின் சலுகைகளைப் பெற அவசியமில்லை என கூறியது.

ஆனால், தற்போது ஏழைக் குழந்தைகள் பள்ளியில் சத்துணவு சாப்பிடுவதற்குக் கூட ஆதார் எண் அவசியம் என்று மக்களை கட்டாயப்'படுத்தி' வருகிறது.
இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரைப் பெறுவதற்கும் ஆதார் எண் அவசியம் என்று கூறியுள்ளது. மேலும், மே மாதம் 31க்குள் ஆதார் எண்ணை கேஸ் பெறும் நிறுவனத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
மத்திய அரசு, ஆதார் தொடர்பாக தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு, அனைவருக்கும் சிரமத்தை உண்டாக்கி வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications