ராஜ்யசபா தலைவர் மைக்கை உடைக்க முயற்சி- அதிமுக மைத்ரேயனுக்கு கடும் கண்டனம்
Subscribe to Oneindia Tamil

ராஜ்யசபாவில் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து விவாதிக்க அதிமுக எம்.பி. மைத்ரேயன் நோட்டீஸ் கொடுத்திருந்தார். ஆனால் இதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த மைத்ரேயன், இன்று ராஜ்யசபாவில் எழுந்து அவையின் மையப்பகுதிக்கு சென்று சில பேப்பர்களை கிழித்து எறிந்தார். அப்போது சபை தலைவர் இருக்கையில் துணைத் தலைவர் குரியன் அமர்ந்திருந்தார்.
அத்துடன் சபை தலைவர் இருக்கையில் இருந்த மைக்கை உடைக்கவும் முயற்சித்திருக்கிறார். மைத்ரேயனின் இந்த நடவடிக்கை ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மைத்ரேயனின் நடவடிக்கை சபை மரபுக்கு பொருந்தாத செயல் என்றும் குரியன் கண்டனம் தெரிவித்தார்.
More From
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications