உரசிக் கொண்ட இரு விமானங்கள் - பெங்களூர் ஏரோஇந்தியா ஷோவில் பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: பெங்களூரு ஏரோ இந்தியா ஷோவில் இன்று இரு சிறிய ரக விமானங்களின் இறக்கைகள் உரசிக் கொண்டு விபத்துக்குள்ளாகின. இருப்பினும் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

பெங்களூரு எலகங்கா பகுதியில் ஏரோ இந்தியா 2015 கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் விமானங்கள் கலந்து கொண்டு பார்வையாளர்களை வசீகரித்து வருகின்றன.

இந்த நிலையில் இன்று ரெட்புல் விமானங்கள் திடீரென உரசிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு விமானங்களும் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது அவற்றின் இறக்கைகள் உரசிக் கொண்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பேராபத்து ஏற்படவில்லை. இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications