மாறி வந்து உரசிச் சென்ற இரு "வான் பறவைகள்"... ஏரோ இந்தியாவில் திரில் சம்பவம்!
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: பெங்களூருவில் நடந்து வரும் ஏரோ இந்தியா கண்காட்சியில் நேற்று இரண்டு ரெட் புல் விமானங்கள் வானில் சாகசம் செய்து காட்டியபோது நடந்த சிறிய விபத்து பெரும் பரபரப்பூட்டி விட்டது.
இருப்பினும் இந்த விபத்தால் பெரும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. ஒரு விமானத்திற்கு நல்ல சேதம் ஏற்பட்டு விட்டது. இன்னொரு விமானம் லேசான சேதத்தைச் சந்தித்தது.

மொத்தம் மூன்று ரெட்புல் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது அவை ஒரு லூப்புக்கு முயற்சித்தன. அப்போது ஒரு விமானம் தனக்குக் கீழ் பறந்த இன்னொரு விமானத்தின் புரபல்லரில் போய் மோதி உரசி விலகியது. இந்த சம்பவத்தில் இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்தன.

இருப்பினும் இரு விமானங்களும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டன. யாருக்கும் இதில் காயம் ஏதும் இல்லை.
இந்த பரபரப்பான தருணத்தின் வீடியோ காட்சி:
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications