குடித்துவிட்டு கார் ஓட்டிய ஆப்ரிக்க மாணவர்கள்.. பெண் மீது மோதி விபத்து.. காரை எரித்த பொதுமக்கள்
பெங்களூரு: பெங்களூருவில் சாலையில் தாறுமாறாக ஓடி விபத்தினை ஏற்படுத்திய ஆப்ரிக்க மாணவர்களின் இரண்டு கார்கள் பொதுமக்களால் எரிக்கப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் ஹேசராகட்டா பகுதியில், கணபதி நகர் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மாலை 7 மணியளவில் திருமணம் ஒன்றிற்கு சென்றுவிட்டு சானுல்லா என்பவரும், அவரது மனைவி ஷபானா தாஜும் ரோட்டில் நடந்து வந்துள்ளனர். அப்போது தாறுமாறாக காரினை ஓட்டி வந்த ஆப்ரிக்க மாணவர்களின் ஒரு கார் இருவர் மீதும் மோதியது.
இதனையடுத்து நான்கு மாணவர்களும் பொதுமக்களால் பிடித்து, போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். அதில் அவர்கள் குடித்துவிட்டு கார் ஓட்டியது தெரியவந்தது. அம்மாணவர்கள் குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கார் மோதியதில் ஷாபானா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மாணவர்களின் இரண்டு கார்களையும் தீக்கிரையாக்கினர். இதுகுறித்து போலீசார் தரப்பில், "ஓட்டிவந்த மாணவரும் குடித்திருந்தது தெரிய வந்தால் கொலை வழக்கு பதிவு செய்ய இயலாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications