100 ஆண்டுகளாச்சு... முதல் உலகப் போருக்கு பின் ராஜஸ்தானில் 'சரித்திரம் படைத்த' மே மழை!
ஜெய்ப்பூர்: பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் 1917-ம் ஆண்டுக்குப் பின்னர் சுமார் 100 ஆண்டுகள் கழித்து தற்போது மே மாதத்தில் மிக அதிகமான மழை கொட்டி தீர்த்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பாலைவனப்பகுதிகளை பெருமளவு கொண்ட எல்லை மாநிலம். இம்மாநிலத்தில் கோடை மழை என்பது சொற்பமான அளவாகத்தான் இருந்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் மே மாத சராசரி மழை என்பது 13.6 மி.மீ. என்பதாகவே உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் மே மாதத்தில் கடைசியாக அதிக மழை கொட்டியது 1917-ம் ஆண்டில். அப்போது மகாத்மா காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடத்திய தருணம். ராஜஸ்தான் பாலைவனத்தை கருமேகங்கள் சூழ்ந்து வானம் வெடித்தது போல மழை வெளுத்து வாங்கியது. அப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவான மழை அளவு 71.9 மி.மீ. அதன் பின்னர் அப்படி ஒரு மழை பெய்யவே இல்லை என்கிற ஏக்கம் இருந்து வந்தது.
தற்போதைய ஆண்டுதான் மீண்டும் பெருமழை ராஜஸ்தானில் பெய்துள்ளது. நடப்பு மே மாதத்தில் ராஜஸ்தானில் 62.4 மி.மீ மழை பெய்துள்ளது. மே 29-ந் தேதியன்று பிகானிரில் 72.8 மி.மீ. மழை கொட்டியது. இதற்கு முன்னர் பிகானிரில் 1999-ம் ஆண்டு 63.1 மி.மீ. மழை பெய்திருந்தது. நடப்பாண்டில் ராஜஸ்தானின் 33 மாவட்டங்களிலும் சராசரி அளவைவிட அதிகமான மழை பெய்துள்ளது என்கின்றன வானிலை மைய தகவல்கள்.
தலைநகர் டெல்லியிலும் மே மாதாத்திலும் மிக குளிர்ச்சியான வானிலை நேற்று இருந்தது. கடந்த 36 ஆண்டுகளில் டெல்லி வானிலை சட்டென மாறியது முதல் முறையாகும். டெல்லி வாசிகள், இதமான வானிலையை அனுபவித்து மகிழ்ந்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications