பாலில் தண்ணீர் கலந்த வழக்கில் 27 வருடங்களுக்குப் பின் தீர்ப்பு: பால்காரருக்கு 6 மாத சிறை
Subscribe to Oneindia Tamil
இந்துர்: கடந்த 27 வருடங்களுக்கு முன்னர் பாலில் தண்ணீர் கலந்து விற்றதாக பால்காரர் மீது தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்து இந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த பால் வியாபாரி ஒருவர் மீது, பாலில் அதிகளவு தண்ணீர் கலந்து விற்பனை செய்ததாக கடந்த 1986ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து அவர் 1986ம் ஆண்டு மே மாதம் 9ம் தேதி கைது செய்யப்பட்டார்.
கிட்டத்தட்ட 27 வருடங்கள் வழக்கு விசாரணைக்காக அழைந்த அந்த நபர், தனது வயதை காரணம் காட்டி குற்றத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆன போதும், மாவட்ட நீதிமன்றம் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications