மார்க்சிஸ்ட் கட்சியினரின் தொண்டையை அறுங்க...: திரிணாமுல் தபஸ் பாலின் மற்றொரு சர்ச்சை பேச்சு!
கொல்கத்தா: மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களின் குடும்ப பெண்களை பலாத்காரம் செய்ய சொல்வேன் என்று பேசி பெரும் பிரயளத்தை கிளப்பிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தபஸ் பாலின் மற்றொரு வன்முறை தூண்டும் பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. தபஸ் பால், கட்சி தொண்டர்களது குடும்ப பெண்கள் மீது எதிர்க்கட்சியினர் கை வைத்தால் சும்மா இருக்க மாட்டேன். எனது இளைஞர் படையை மார்க்சிஸ்ட் தொண்டர்களின் வீடுகளுக்கு அனுப்பி அவர்களது குடும்பப் பெண்களை பலாத்காரம் செய்ய சொல்வேன்" என்று கூறியிருந்தார்.

இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் தபஸ் பால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
அவரைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸின் மற்றொரு எம்.பி. ஆரூப் சக்கரவர்த்தி, வெளியாட்கள் எவரேனும் வீட்டில் நுழைந்தால் தலையை வெட்டுங்க என்று பேசி சர்ச்சையில் சிக்கினார்.
இந்த நிலையில் தபஸ் பால் எம்.பி.யின் மற்றொரு சர்ச்சை பேச்சு வீடியோ வெளியாகி உள்ளது. அதில், மனிதர்களைக் கொலை செய்கிறவர்கள் மனிதர்களே அல்ல.. மார்க்சிஸ்ட் கட்சியினரை இனியும் விட்டு வைக்காதீர்.. நமது வீட்டு பெண்களுக்கு நான் சொல்வது என்னவெனில், எதிர்க்கட்சியினர் வீட்டுக்கு நுழைந்தால் காய்கறி வெட்ட பயன்படும் அரிவாள் மனையாலேயே அவர்களது தொண்டயை வெட்டிவிடுங்கள்.. என்று கூறியுள்ளார்.
தபஸ் பாலின் இந்த பேச்சு அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.
-
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications