சத்தீஸ்கரில் மன்மோகன்சிங், அத்வானி இன்று தேர்தல் பிரசாரம்
Subscribe to Oneindia Tamil

சத்தீஸ்கரில் முதல் கட்ட தேர்தல் நவம்பர் 11ந் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 19ந் தேதியும் நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அம்மாநிலத்தின் கஸ்டோல், பிலாஸ்புர் மற்றும் பட்டபாரா தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் கூட்டங்களில் கலந்து கொண்டு அத்வானி உரையாற்ற உள்ளார்.
ராய்ப்பூரில் நடைபெறும் தேர்தல் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்குக சேகரிப்பார். இதனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications